மரண அறிவித்தல்
பிறப்பு 16 SEP 1973
இறப்பு 03 AUG 2021
திரு துரைவீரசிங்கம் விஜிதரன்
வயது 47
திரு துரைவீரசிங்கம் விஜிதரன் 1973 - 2021 கரந்தன், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் கிழக்கு கரந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northolt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைவீரசிங்கம் விஜிதரன் அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னம் தம்பதிகள், காலஞ்சென்ற தம்பிமுத்து மற்றும் மாசிலாமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

துரைவீரசிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞானம் நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,

சோபிகா, ஒலிவியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜிதா(லண்டன்), விஜயா(மைனா- கனடா), விஜயன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலநாதன், உமாகாந்த், தகாணி, பிரதீபன், யாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஷபன், தஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கனுசா, வினுசன், பிரவீன், நேகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உரும்பிராய் கிழக்கு கரந்தனில் உள்ள அவரது இல்லதில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துரைவீரசிங்கம் - தந்தை
இந்திராதேவி - தாய்
விஜிதா - சகோதரி
விஜயன் - சகோதரன்
விஜயன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices