மரண அறிவித்தல்

Tribute
61
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வாழ்விடமாகவும் கொண்ட துரைஸ்சுவாமி ரதிகாந்தன் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு துரைஸ்சுவாமி(உசாக் கொம்பனி முகாமையாளர்) துரைஸ்சுவாமி லீலாவதி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,
லோறேற்றா நிம்மி அவர்களின் அன்புத் துணைவரும்,
சுரேஸ், சதீஸ், முகேஸ், ஜோன், ஐக் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யாழினி, திருமாறன், அரவிந்தன்(மேதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும். இறுதி நிகழ்வில் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்
தகவல்:
குடும்பத்தினர்