மரண அறிவித்தல்

Tribute
42
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் மனோகரன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணமலர்(மாலா, பபி) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஜா, பானுஜா அவர்களின் அன்புத் தந்தையும்,
Graham அவர்களின் அன்பு மாமனாரும்,
Dominic & Jemimah ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
சரவணபவானந்தம்(செல்லப்பா), சித்திரா, சுபத்திரா(லண்டன்), நிர்மலா, சிறீதரன்(லண்டன்), குணசேகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Mano will be treasured in our heart with so many pleasant memories of him. I vividly remember how proudly he plucked fresh vegetables from his intensively cultivated garden to cook a hearty meal...