Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 SEP 1978
இறப்பு 31 OCT 2013
அமரர் துரைசிங்கம் யோகேஸ்வரன்
வயது 35
அமரர் துரைசிங்கம் யோகேஸ்வரன் 1978 - 2013 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் யோகேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள்
உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே
எமது அருமைச் சகோதரனே!

உன்னைத் தேடி எங்கள்
கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய்...

அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எமது உடன்பிறப்பே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute