1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் துரைசிங்கம் திருமகள்
வயது 59
அமரர் துரைசிங்கம் திருமகள்
1958 -
2017
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Schlieren ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் திருமகள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதம்மா நீங்கள்
ஆண்டவனின் அடிசேர்ந்து
ஆறாத்துயரில் நாம் ஆழ்ந்து
கிடக்கின்றோம்.
மீண்டுவரமுடியவில்லை
திக்கெட்டும் தேடுகிறோம் உங்கள்
திருமுகமும் தெரியவில்லை.
இறைவனின் காலடியில் நீங்கள்
இளைப்பாற வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டுகிறோம்.
எங்கள் குலம்
காக்கும் குலவிளக்கே
உங்கள் திருப்பாதம் பணிகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute