Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 MAR 1959
இறப்பு 09 SEP 2018
அமரர் துரைசிங்கம் சுகுமாரன் (ராசன்)
வயது 59
அமரர் துரைசிங்கம் சுகுமாரன் 1959 - 2018 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் (A.K.T) சுகுமாரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்கே

உங்களை இழந்து ஆண்டுகள் ஆறு
இன்னும் உங்கள் நினைவுகள் இன்றி
 நாட்களை கடக்க முடியவில்லை அப்பா...

என்ன ஒரு ஆளுமை,
அன்பு பன்பு பாசம் பரிவு மதிப்பு மரியாதை
என எல்லா பன்புகளையும் கொண்டு வாழ்ந்து
எங்கள் எல்லோர் மனங்களிலும் நீங்கா இடம் பெற்று
சென்றுள்ளீர்கள் அப்பா...

உங்கள் பாதையில் உங்கள் பரம்பரை சிகரங்களைத் தொட
எப்பவும் எமக்கு துனையாக இருக்கின்றீர்கள்...
உங்கள் நினைவுகளோடு நீங்கள்
காட்டிய பாதையில் பயனிக்கின்றோம். 

ஆண்டவன் அடியில் இளைப்பாறும்
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கின்
நீங்கா நினைவுகளுடன் குடும்பத்தினர்  
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices