
அமரர் துரைசிங்கம் சிறீதரன்
Retired lecturer of Jaffna Kokkuvil Technical College
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thuraisingam Sritharan
1939 -
2020

தாங்கள் வாழ்ந்த காலத்தில் தங்கள் அயலவர் உறவினர்கள் விளக்கு ஒளியில் இருந்த நேரத்தில் நம் அனைவருக்கும் முதன் முதலாக மின்சார ஒளி கொண்டுவந்த உங்கள் மகத்தான சேவையை ஊர் மக்களாகிய நாம் என்றும் நினைவில் கொள்வோம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரிவாராக. காந்தன் குடும்பத்தினர் தெல்லிப்பழை
Write Tribute