மரண அறிவித்தல்
மலர்வு 02 JUN 1930
உதிர்வு 12 OCT 2021
திருமதி துரைசிங்கம் கனகம்மா (ராசாத்தி ஆச்சி)
வயது 91
திருமதி துரைசிங்கம் கனகம்மா 1930 - 2021 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் கனகம்மா அவர்கள் 13-10-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னதங்கம் தம்பதிகளின் ஆருயிர் மருமகளும்,

காலஞ்சென்ற  துரைசிங்கம்(முன்னாள் பல. நோ பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புஸ்பராணி, விக்கினராசா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், கௌசலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான றைவர் வேலயுதம்பிள்ளை, சின்னதுரை, பெரியம்மா(ஆசிரியர்), ஆறுமுகம், சோமசுந்தரம், லெட்சுமி(பிரான்ஸ்), தையல்யம்மை(பிரான்ஸ்), அம்மாச்சி(பிரான்ஸ்), பூரணம்(லண்டன்), அருமை(கனடா), செல்வமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், செல்லதம்பி(ஆசிரியர்), அன்னலெட்சுமி, பாக்கியம், பரமேஸ்வரி, செல்லதம்பி, றைவர் தம்பிராசா, சுப்பிரமணியம், ஜெயராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுசிதா, சுசிதரன், சுஜாதா, ஞானகரன், சிவாகரன், சுஜித்குமார், ராஜிதா, முரளிதரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சஜிரான், ஹேனுஜன், கரிஷ்ரான், சகீத், யதுவ், கிஷானி, ஜினோசாந், சயனிகா, ஜனிஸ்கா, அபிநாஸ், கிருத்திக்‌ஷன், ருத்திக்‌ஷா, அபிசாந், அக்‌ஷய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விக்கினராசா - மகன்
குடும்பத்தினர் - குடும்பத்தினர்

Photos

Notices