
யாழ். உடுவில் மல்வம் வைரவன் வீதி புளோரிடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி பூமணி அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி சின்னப்பிள்ளை சுந்தர் தம்பதிகளின் அன்பு மகளும்,
துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,
முருகானந்தன்(சிறி), சங்கர், மதன்(ஜேர்மனி), றதீஸ், சுமன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றோகினி, மேகலா, றொபின்சலா, அனோஜா, விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பொன்னம்மாள், சோதிப்பிள்ளை, தம்பிராசா, நல்லம்மா, பாக்கியம், கமலாதேவி(பேபி), கண்மணி, ரோசம்மா, சின்னமலர், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரவீனா, திலக்சனா, நிதர்சன், சங்கவி, சஞ்சை, சந்தோஷ், சஜித், ஒமேத், இமானி, அஜின், சாம்ஷன், டீனு, சங்குமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details