Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 FEB 1956
மறைவு 04 FEB 2022
அமரர் துரைச்சாமி யோகநாதன் (வட்டுறு)
வயது 65
அமரர் துரைச்சாமி யோகநாதன் 1956 - 2022 கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி முன்சன்கிளப்பாக் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி யோகநாதன் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி முன்சன்கிளப்பாக் நகரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபாநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தனுசியா, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருக்குமரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற யோகரட்ணம், யோகராணி(இலங்கை), யோகநாயகி(இலங்கை), யோகேஸ்வரன்(ஜேர்மனி), யோகாம்பிகை(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபானந்தா(பிரான்ஸ்), ஜெயகாந்(கனடா), கிருஷ்ணன்(கனடா), தனபாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கிருபாலினி, ஜெயப்பிரகாஷ், சுனித்திரா, கனகலிங்கம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மநாதன் நந்தினிதேவி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

சந்திராதேவி, சர்வேஸ்வரி, தாரணி, ஜீவரட்னம், காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, நகுலேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஈஸ்வரி, மகேஸ்வரன்(ஜேர்மனி), மனோகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மகேந்திரன், யோகந்திரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஸ்ரீபுஸ்பநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

விக்டோரியா அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ், சதீஸ், ராஜன், சசி, சனா, சுவிற்ரி, சுமனா, சாகியித்தியன், சாயகி, சித்தாத்தன், நிலானி, நிலக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிசாந், நர்மதா, விதுசன், நிவேதா, ஜீவிதா ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும்,

துளசி, காயத்திரி, கஸ்தூரி ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீட்டு தொலைபேசி இலக்கம் - குடும்பத்தினர்
வீட்டு தொலைபேசி இலக்கம் - குடும்பத்தினர்
தனுசியா - மகள்
செந்தூரன் - மகன்
குமரன் - மருமகன்
யோகேஸ்வரன் - சகோதரன்
இராஜ்குமார் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்