
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா துரைச்சாமி அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி சின்னத்தம்பி செல்லம்மா துரைச்சாமி தம்பதிகளின் அன்பு மகனும்,கந்தையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகம்மா மற்றும் சிவபாக்கியம், பஞ்சாட்சரம், சரஸ்வதி, சிவமணி, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிதரன்(சுவிஸ்), புவிதரன்(சுவிஸ்), கிரிதரன்(சுவிஸ்), சசிதரன்(பிரித்தானியா), ஸ்ரீநந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மொனிக்கா, நளாயினி, ஜெனிதா, சுசியந்தினி, இராகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுனந்தா, கிசோர், அப்ஷரா, சயந், அபர்னா, தமன்யா, அஸ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 09:00 மணி முதல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-05-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வீட்டு முகவரி:
No.18 கந்தபுராண வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details