
தோற்றம்
11 APR 1963
மறைவு
27 JAN 2023
அமரர் துரைச்சாமி திருக்குமாரன்
University of Jaffna BBA(Hons)
வயது 59

அமரர் துரைச்சாமி திருக்குமாரன்
1963 -
2023
வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
11 APR 1963 - 27 JAN 2023 (59 வயது)
-
பிறந்த இடம் : வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Ambalavanar Sellathurai
03 FEB 2023
Canada
பொதுத்தொண்டில் தன்னை வீரசிங்கமாக அடையாளப்படுத்திச் செயற்பட்டட துரைசாமி அவர்களின் மகன் அறுபது என்ற எல்லைக்கோட்டைக்கூட கடக்கமுன் புவிப்பந்தைவிட்டு நீங்க அழைப்புக்கிடைத்தமை பெரும் கவலை அளிப்பது. பிரிந்த செம்மலுக்கு எம் அஞ்சலிகள் உரித்தாகுக! - கனடா மார்க்கம் வாழ் வாணர் குடும்பத்தினர்
Summary
-
வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 29 Jan, 2023