Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 19 OCT 1966
இறைவன் அடியில் 22 JUN 2021
அமரர் துரைசாமி சந்தானகிருஷ்ணன்
வயது 54
அமரர் துரைசாமி சந்தானகிருஷ்ணன் 1966 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி சந்தானகிருஷ்ணன் அவர்கள் 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைசாமி நாகராணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், சுந்தரம்பிள்ளை கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுகுணா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், ஸ்ரீரஞ்சன், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீகுமார், நாகநந்தினி, யோகலதா, கலைச்செல்வி, தர்ஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுவேந்தன், சுசீந்தன், சுகிர்தா, சுகுந்தன், காலஞ்சென்ற திவாகரன்(eestee), சிவகாந்தன், Paul Klomp, ஸ்ரீகாந்தன், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

Mithurla Srikumar, Manalan Srikumar, Marie-Mithuraa Srikumar, Mithushee Srikumar, Mithurna Srikumar, Abiram Srikumar ஆகியோரின் அன்பு மாமாவும், 

Loving nephews and nieces of Gajenthran Thivakaran, Gavaskar Thivakaran, Gabilenthiran Thivakaran, Gartheep Thivakaran , Gabinesh Thivakaran, Gowthanan Thivakaran, Melanie Subramaniam, Visagaan Subramaniam, Piranavan kumarathasan(marumagan), Kayathri Klomp, Kapilan Kandasamy, Ahilan Kandasamy, Athevan Kandasamy, Keerthan sivasubramaniam, Katheesan Sivasubramaniam.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி- சுகுணா

தொடர்புகளுக்கு

சுந்தரம்பிள்ளை - மாமா
சுவேந்தன் - மைத்துனர்
சுசீந்தன் - மைத்துனர்
சுகிர்தா - மைத்துனி
சுகுந்தன் - மைத்துனர்
ஸ்ரீ ரஞ்சன் - சகோதரன்
யோகலதா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 21 Jul, 2021