Clicky

பிறப்பு 02 NOV 1969
இறப்பு 02 DEC 2024
அமரர் துரைச்சாமி இராஜேஸ்வரன் (ராசுகுட்டி)
வயது 55
அமரர் துரைச்சாமி இராஜேஸ்வரன் 1969 - 2024 நீர்வேலி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Subramaniam Chundralingam 07 DEC 2024 Germany

துயர் பகிர்கின்றோம் பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக் கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கிறதே-நின் உறவின் அடிதேடித் துடிக்கிறதே.... உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். கஸ்ரொப் றவுக்சல் வாழ் தமிழீழ உறவுகள்