Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 MAY 1934
மறைவு 07 AUG 2021
அமரர் துரைச்சாமி பொன்னம்மா
வயது 87
அமரர் துரைச்சாமி பொன்னம்மா 1934 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி பொன்னம்மா அவர்கள் 07-08-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநிதி, காலஞ்சென்றவர்களான நவரெட்ணராஜா, சிங்கராஜா மற்றும் தருமரெத்தினம், கலாநிதி, ரசிகாந்தன், திலகவதி, காலஞ்சென்ற கண்ணன், குகனேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நடராசா, மரகதம், காலஞ்சென்ற இரத்தினம், இராசம்மா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராசேந்திரம் மற்றும் பாலசரஸ்வதி, கோபாலபிள்ளை, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கணேசன், செல்லம்மா, பொன்னம்மா, பொன்னையா, நாகம்மா, கந்தையா மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பொன்னுச்சாமி, சாந்தரூபி, இதயகலா, பரமேஸ்வரன், சுபாஜினி, புதுயுகன், சிவானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கௌசல்யா, நிஷாந்தினி, கஜேந்திரன், விநோதினி, சிந்துஜா, நேத்திரா, தர்சிகா, கார்த்திகா, கெவின், சுவேர்ஜினா, செலின், அரிகரன், அனோஜன், சியான்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மதுமிதா, கிஷானி, அஜித்தேஸ், அபிலேஸ், அகலினி, விதுன், காவியன், நிதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பொன்னுச்சாமி - மருமகன்
தருமரெத்தினம் - மகன்
கலாநிதி - மகள்
ரசிகாந்தன் - மகன்
ஆனந்தி சிவானந்தன் - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 05 Sep, 2021