திருமதி துரைச்சாமி பத்மாவதி
வயது 83
திருமதி துரைச்சாமி பத்மாவதி
1942 -
2026
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thuraisamy Pathmavathy
1942 -
2026
இவ் வையகத்தில் 83 ஆண்டுகள் நிறைவாக வாழ்ந்து இறைவனடி சேர்ந்த எமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மாமியின் வாழ்க்கை எமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டானது.. அவரின் அன்பு., அடக்கம் , இரக்க சுபாவம் உறவினரைக்கண்டதும். அகமும் முகமும் மலர வரவேற்கும் பண்பு எல்லாமே தனித்துவமான வை. எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். அவரின் எண்ணப்படியே நற் பிள்ளைகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்ந் தவர். அவரது தூய ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏🙏 🙏
Write Tribute
Rest in peace machchaal..really I miss you so much. . I am indradevi . I am from jaffna srilanka