1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் துரைச்சாமி கதிர்காமநாதன்
1967 -
2018
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைச்சாமி கதிர்காமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா என்ற மூன்றெழுத்துக்குள்
அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்துவிட்டு
மூன்றுலகம் கடந்து போய்விட்டீர்கள்!
காலநினைவுகள் மறந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களோடு வாழும்!!
ஆண்டு ஒன்று கழிந்தாலும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள் கீர்த்தனா, கீர்த்திகா, கார்த்திகா,
மருமகன் ஆனந்தராஜ், பேத்தி ஹாசினி.
தகவல்:
குடும்பத்தினர்