Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 DEC 1937
மறைவு 29 DEC 2023
திரு துரைசாமி கந்தையா
Police Officer in Royal Brunei Police Force (1963-1980), Correctional officer Kent Institution Canada (1981-2008)
வயது 86
திரு துரைசாமி கந்தையா 1937 - 2023 காரைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Chilliwack, பிரான்ஸ் Chelles ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைசாமி கந்தையா அவர்கள் 29-12-2023 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தங்கமணி, நவமணி, துர்க்கலக்‌ஷ்மி, காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, செல்வராஜா, மனோன்மணி, தேவகி, நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Niranjan(கனடா), Sugunthan(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Manjinderjit, Ajitha ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Alyssia, Desmond, Owen, Clara, Jayden, Raeya ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Sugunthan(Sugu) - மகன்
Ajitha - மருமகள்
Melanie - உறவினர்

Summary

Photos

Notices