10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் துரைசாமி பாலசிங்கம்
வயது 86
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி Sinsheim ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசாமி பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
பக்குவமாய் எமை வளர்த்து காத்து
கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப்
பிரிந்து எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை!
என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம் அளவில்லா அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர் (பாலன் - பிரான்ஸ்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute