Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 14 APR 1934
விண்ணுலகில் 19 OCT 2024
அமரர் துரைச்சாமி செல்வத்துரை 1934 - 2024  துன்னாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். துன்னாலை தெற்கு கிளான்னைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு சோழியவத்தை, பிரித்தானியா Croydon, Sutton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி செல்வத்துரை அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வாரித்தம்பி, நாகரத்தினம்(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லோகாம்பாள் மற்றும் இந்திராதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,

பானுதேவா, பானுமதி, ஜெயதேவா, நகுலதேவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வக்சலியா, தவேந்திரசிங்கம், அனுராதா, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திசாகரன், சஞ்சீவ்காந், சயன், சங்கீதா - கோபிதாஸ், அஞ்சனா - சுயந்தன், தனன்செயன், அபிநயா, அர்சுணன், நர்மதா, நிவேதன், நிவேதிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனந்தாரா, தமாரா, அஸ்வினா, தணோயன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான தங்கராசா, சரஸ்வதியம்மா, ஆனந்தராசா, தேவராசா, இரத்தினம் மற்றும் குலசிங்கம், காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் தங்கமணி, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பானுதேவா - மகன்
பானுமதி - மகள்
ஜெயதேவா - மகன்
நகுலதேவா - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Ulaganathan, Thaya. Sendu, Ramanan, Meera, Usha, Siddhu. Arjun. Sajan and Thivya.

RIPBOOK Florist
Australia 11 months ago

Photos