Clicky

பிறப்பு 16 DEC 1956
இறப்பு 03 FEB 2022
அமரர் துரைரத்தினம் கதிர்காமலிங்கம்
வயது 65
அமரர் துரைரத்தினம் கதிர்காமலிங்கம் 1956 - 2022 கொல்லன்கலட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வலியைத் தாங்கிய இதயத்துடன் உங்கள் வதனம் நிறைந்பொலிவுடனும் புதன்கிழமை 02.02.22 அன்றுதான் தங்கள் உயிருள்ள முகத்தைக் காண்பதுதான் இறுதி நாள் என்பது எனக்குத் தெரியாமல் போனது ஏன்?..ஏன்?.. என்றாலும் உங்கள் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டுச் சென்றுள்ளீர்கள். தங்கள் அன்பு மோள் தங்களுக்குச் செய்த கடமைகளுடன் உள்ளம் பூரித்தே தங்கள் இறுதிப் பயணம் இருந்திருக்கும். தங்கள் ஆத்மா சாந்தி பெற்று என்றும் எமக்கு ஆசி தாருங்கள். ஓம் சாந்தி!!! I love you, Lings. I miss you, Lings.
Write Tribute

Tributes