அமரர் துரைரத்தினம் கதிர்காமலிங்கம்
1956 -
2022
கொல்லன்கலட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thurairatnam Kathirgamalingam
1956 -
2022
அன்புள்ள பெரியப்பா/அப்பா, போராடி, போராடி வெற்றிபெற்று, வெற்றிபெற்று, இறுதியில் உங்கள் அனுமதியுடன் சாவோடு சென்றீர்கள். இது உங்கள் வெற்றி! மறுக்கப்படாது! மறக்கப்படாது! உங்கள் ஆத்மா சாந்தி அடைய நாங்கள் பிராத்திக்கின்றேம். உங்கள் மோள் ஆரா, பெரியராசா அருண், சின்னராசா ஆருரன்
Write Tribute