Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 DEC 1946
இறப்பு 01 AUG 2025
Dr துரைரட்ணம் கதிர்காமகார்த்திகேயன்
வயது 78
Dr துரைரட்ணம் கதிர்காமகார்த்திகேயன் 1946 - 2025 அராலி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Nottingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் கதிர்காமகார்த்திகேயன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி துரைரட்ணம் செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவஞானம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கரி, நாராயணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிலிப் அவர்களின் அன்பு மாமனாரும்,

வாணி, ஈசன், சேயோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற அப்புலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சிவசக்திவேல்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பதஞ்சலி(பிரித்தானியா), நாகராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Dr Thurairatnam Kathirgamakarthigeyan was born in Araly West and lived in Nottingham UK passed away peacefully on 1st Aug 2025.

He is the loving son of the late Appucutty Thurairatnam and late Selvaratnam, son-in-law of the late Velupillai Sivagnanam and late Meenakshi.

Beloved husband of Varalakshmy.

Loving father of Sangary and Narayani.

Loving father-in-law of Philip.

Loving grandfather of Vaani, Easan and Seyon.

Loving brother of the late Appulingam (USA), Sivasaththivel (Australia), late Pathanchaly (UK) and Nagarajeswary (Sri Lanka).

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சங்கரி - மகள்
நாராயணி - மகள்

Photos

No Photos

Notices