யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரைரட்ணம் கனகரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காய்த்திகழந்த துரைரட்ணம் கனகரட்ணம் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து இல்லத்திற்கு வருகைதந்து ஆறுதல் கூறிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கனடா, தாயகம் என அனைத்து நாடுகளிலும் இருந்து தொலைபேசி மூலம் ஆறுதல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும், அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அனைத்து உறவுகளுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Very Sad to see him gone as he worked in my company Tim Horton for many years and always talked to me when I went down to have my coffee. I just shared this information with our employees, none of...