யாழ். வடலியடைப்பு. பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா கண்ணாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதா(லண்டன்), பிறிந்தா(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(லண்டன்), றஜிதா(வடலியடைப்பு), சுனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருஸ்ணதாசன்(லண்டன்), சிவபாலன்(பிரான்ஸ்), சஜிதா(லண்டன்), லோகநாதன்(வடலியடைப்பு), சிவதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
டாரணி, லக்ஷ்மிகரன்(லண்டன்), யஷ்வினி(பிரான்ஸ்), தீபிகா, கவின், சர்வின்(லண்டன்), லனுஷான் - பிரியங்கா(பிரான்ஸ்), கபிஷான் - கஜலக்ஷி(வடலியடைப்பு), துஷானி(வடலியடைப்பு), சுவாதிகா, சாகித்யன், சாத்விகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பேத்தியும்,
ஆதினி(பிரான்ஸ்), சஸ்மிதா(வடலியடைப்பு) ஆகியோரின் பூட்டியும்,
பத்மாவதி. காலஞ்சென்ற சரவணபவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திலகரத்தினம், ஞானேஸ்வரி, இராஜேஸ்வரி, சுலோஜனாதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447544342128
- Mobile : +33603778414
- Mobile : +447533482674
- Mobile : +94777251250
- Mobile : +33695124708