மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUL 1931
இறப்பு 15 MAY 2021
திருமதி துரைராசா மகேஸ்வரி
வயது 89
திருமதி துரைராசா மகேஸ்வரி 1931 - 2021 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வீமன்காமம் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கானை வல்லைறேட்டை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா மகேஸ்வரி அவர்கள் 15-05-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராசா(கந்தையா) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரசேகரன், ரவீந்திரன், இராஜேஸ்வரி(செல்வமணி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, பாலகுமாரி, இந்திரமோகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பாலசுப்பிரமணியம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பூரணசற்குணம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

சந்திரகலா- நந்தகோபால், சந்திரமோகன்- கிஸ்னா, தீபனா, கிஷானா, ஜனா, ராஜ்கரன், பாரீசன், மேரிசா, வருநேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சந்துரு, தனு, நிவித்தா, அன்னியா, ஆதியா, டிலக்‌ஷியா, றூபியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-05-2021 சனிக்கிழமை அன்று கரைச்சி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரன் - மகன்
ரவி - மகன்
இராஜேஸ்வரி - மகள்