Clicky

உதயம் 11 OCT 1949
அஸ்தமனம் 28 MAY 2024
திரு துரைராசா கந்தசுவாமி 1949 - 2024 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thurairasa Kanthaswamy
1949 - 2024

புன்சிரிப்புடன் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவிசெய்யும் உங்கள் மறைவு மிகுந்த மனவருத்தத்தை எமக்கு தருகிறது. எங்கள் ஆழ்ந்த கவலையை தெரிவித்து ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி, சாந்தி. இராமச்சந்திரன் குடும்பம். நினைவில் மத்தி( கனடா)

Write Tribute