

யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜசிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 29-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம் நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி(சுவிஸ்), பிறேமினி(யாழ் வலய ஆசிரிய ஆலோசகர்), சுயேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராகுலன், திருக்குமார், சிவதர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகேஸ்வரி, காலஞ்சென்ற யோகலிங்கம், நாகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
தங்கராசு, கருணானந்தசிவம், வசந்தகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,
றகீபன், றஜீபன், கஜானா, ராகுல்ராம், கோகுல்ராம், அமல்ராம், நிதிக்சன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776569604
- Mobile : +41795825613
- Mobile : +16478527844