Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 11 AUG 1942
விண்ணில் 03 FEB 2024
திருமதி துரைராஜா விஸ்வநாயகி
வயது 81
திருமதி துரைராஜா விஸ்வநாயகி 1942 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா விஸ்வநாயகி அவர்கள் 03-02-2024 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில்(Savigny-le-Temple, France) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, துரைசாமி, காலஞ்சென்ற துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோகனராஜா(பிரான்ஸ்), சண்முகராஜா(பிரான்ஸ்), கமலலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி(பிரான்ஸ்), ரஜலா(இலங்கை), பாஸ்கரன்(பிரான்ஸ்-சித்தி விநாயகர் ஜூவல்லறி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவிகா, லங்கோ, அனுயன், மயூரி, தீபிகா, துயேனுகா, பிரியங்கா, லதுஷா, கஜானந்த், அட்ஷாயினி, அஜந்தாயினி, அஸ்வதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஜனா, ஆதித்திரா, ஆதியா, அஸ்மா, உதைபா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கமலம் - மகள்
மோகன் - மகன்
ராசன் - மகன்
பாஸ்கரன் - மருமகன்