Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 FEB 1962
மறைவு 24 DEC 2021
அமரர் துரைராஜா தர்மேந்திரராஜா
வயது 59
அமரர் துரைராஜா தர்மேந்திரராஜா 1962 - 2021 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தரோடை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா தர்மேந்திரராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தாய் தந்தைக்கு அன்பான பிள்ளையாய்
தாரத்திற்கு தக்க துணைவனாய்
தன் இரு பிள்ளைகளுக்கு பாசமான அப்பாவாய்
மருமக்களுக்கு அன்பான மாமாவாய்
தன் சகோதரர்களுக்கு மூத்த தலைவனாகி அண்னையா வழி காட்டிய
தன் மைத்துனர்களுக்கு பாசமான அத்தானுமாய் தோள் கொடுத்து வழி காட்டிய
 தன் நலம் கருதா பண்பாளனாய் வாழ்ந்திருந்தாய்
ஆலமரம் போல அனைவருக்கும் நிழல் தந்தாய்
நாலும் தெரிந்தவனாய் நல் மனிதனாய் வாழ்ந்திருந்தாய்
காலமெல்லாம் எமைக்காத்து களித்திருப்பாய் என்றிருக்க
கண்ணிமைக்கும் நேரமதில் காற்றோடு காற்றானாய்
எம்முயிரை உன்னில் தொலைத்துவிட்டு
உன் இதயம் சுமந்து நடக்கின்றோம் கண்ணீரோடு
ஒராண்டென்னா ஓராயிரம் ஆண்டானாலும்
 எம் மனதை விட்டு அழியாது உன் நினைவும் நின் முகமும்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 26 Dec, 2021