கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thurairajah Thanabalasingam
1951 -
2019
மனிதனாய்த் தமிழனாய் கணவனால் தந்தையாய் நண்பனாய் நலமுடனே வாழ்ந்தவனே உனை நல்ல நண்பனாய் வருடம் முப்பத்தநான்கைக் கடந்துவிட்டோம் என்று சலிப்படைந்து போனாயோ குறையாமல் வாரம் ஒருமுறையேனும் மனம்விட்டு உரையாடுவோம் இனி உனை யாரும் அறியாமல் கண்மூடினாய் விழியோடு வழிநீரும் அலைபாயுதே கனவோடும் நினைவோடும் மனம் வேகுதே இதுவொன்ன வாழ்வென்று பலர் கூறுவார் அதை அறியாத சிலபேரும் அழுதேங்குவார் இறையோடு இறையாக நீ தூங்குவாய் ! உனை அறிந்தோர்கள் எல்லோரும்மனமாறுவார் ஓம் சாந்தி!சாந்தி! ஆத்ம சாந்திக்காய் இறைவனும் பிரார்த்திப்போம் விஜயகுமார் குடும்பம் Duisburg
Write Tribute