தோற்றம் 05 SEP 1931
மறைவு 20 OCT 2021
திருமதி துரைராஜா பராசக்தி
வயது 90
திருமதி துரைராஜா பராசக்தி 1931 - 2021 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thurairajah Parasakthi
1931 - 2021

எப்பொதும் கருணைபொழியும் வதனம். எவரைக்கண்டாலும் அப்பு! ராசா! ஆச்சி! குஞ்சு! என சுகம் விசாரிக்கும் அன்புள்ளம் கொண்ட அன்னையை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்திபெற கட்டுவன் ஐயனாரைவேண்டுவோம். ஓம்சாந்தி!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 21 Oct, 2021
நன்றி நவிலல் Fri, 19 Nov, 2021