
-
16 SEP 1934 - 04 APR 2022 (87 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : செட்டிக்குளம், Sri Lanka Brampton, Canada
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் அடப்பங்குளத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா பாக்கியம் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, தேவராசா(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்), காலஞ்சென்ற செல்வரட்ணம், பத்மாவதி, காலஞ்சென்ற சிவராசா, இராசதுரை, பரமநாதன், வசந்தலீலா(வசந்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற துரைராசா, மேரி கொன்ஸரன், காலஞ்சென்ற ஜீவரட்ணம், அமராவதி, தர்மவாணி, லிங்கநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், திருநாவுக்கரசு மற்றும் பஞ்சரெட்னம், மாகிரட்(சாரதம்), ராணி, காலஞ்சென்ற றோசம்மா, இராசேஸ்வரி, இந்துராணி, காலஞ்சென்றவர்களான செபமாலை, ராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 06 Apr 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 07 Apr 2022 10:30 AM - 11:30 AM
- Thursday, 07 Apr 2022 11:30 AM - 1:30 PM
- Thursday, 07 Apr 2022 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
