யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு டச்சு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா நாகேஸ்வரி அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீரஞ்சன்(இத்தாலி), ஸ்ரீகாந்தன்(லண்டன்), ஸ்ரீகரன், நிலோஜன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் மகளிர் விவகார அமைச்சு வ. மா), கஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தையாபிள்ளை, கனகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தயாவதனி, புஸ்பரூபி, துர்க்காதேவி, சுதர்சினி, காந்திமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீராம், ரக்ஸனா, யதுசா, விதுஷனா, பவிசா, சஸ்விகன், வருஷ்ணிகா, தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை செக்கடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details