
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா ஜெயராணி அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான மாப்பாணர் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாப்பாணர் துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
குகன்(பிரித்தானியா), குமணன்(டென்மார்க்), வாசுகி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகன்யா, லக்சி, திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, மயில்வாகனம் மற்றும் திருச்செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சேயோன், அனிஷ் ஆகியோரின் அப்பம்மாவும்,
கோபிதன், பிரவீன், சஞ்சிதன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சத்தியபாமா அவர்களின் பாசமிகு சின்னம்மாவும்,
மனோகரி, நவீன ராஜ், நகுலராஜ், நந்தராஜ், பத்மினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
Live Streaming Link:Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 22 May 2025 6:00 PM - 8:00 PM
- Saturday, 24 May 2025 11:00 AM - 1:00 PM
- Sunday, 25 May 2025 12:00 PM
- Sunday, 25 May 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447930344183
- Mobile : +4542347339
- Mobile : +447466633401
- Mobile : +447960484959