
யாழ். மானிபாய் புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா பாலசிங்கம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா துரையம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சதாசிவம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனா, தனுசன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
டியூக்சன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
கருணராஜா(பிரான்ஸ்), கருணாவதி(இலங்கை), ஜீவாராஜா(நெதர்லாந்து), ரஞ்சனாதேவி(இலங்கை), சற்க்குணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மலர், ராஜதுரை, தனா, வரதராஜன், மயூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பூமணி, இரத்தினம், நேசதுரை, ஜோகேஸ்வரி, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முருகையா, துரை, லலிதா, தெய்வேந்திரம், குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 20 May 2021 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details