யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா அன்னலட்சுமி அவர்கன் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற மாரிமுத்து, லட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற மா. துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவராஜா அன்னரட்ணம் மற்றும் யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி(வவா- இலங்கை), புவனேஸ்வரி(கலா- இலங்கை), ராஜேஸ்வரி(ராஜி- கனடா), சிறிகாந்தராஜா(சிறிகாந்- கனடா), சிறிதர்(ரகு- கனடா), சிறிபாஸ்கரன்(பாஸ்கரன்- கனடா), ராஜாசிறி(பவானி- கனடா), சிறிமோகன்(மோகன்- இலங்கை), சிறிகரன்(கரன்- கனடா), திருநிறைச்செல்வி(துளசி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசகுமார், ராஜேந்திரன், யோகநாதன், சசிகலா, அம்பிகை, ஏஞ்சலின், கேதாரசிங்கம், இந்து, சயானா, கோபிநாத் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிந்து, சுகிர்தன், மதுரா, கிரிசாந்தன், மதுசியா, டிலோஜன், டனிஸ், சர்மினி, மெலிசா, அபிஷனா, கிரிசான், ரிசிகன், சஜித், மகிசான, பிரநீத், சபரினா, சாஸ்தனா, சாய்பிரதன், வருண், வைஷ்னா ஆகியோரன் அன்புப் பேத்தியும்,
சைனிகா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.