
-
29 JUL 1953 - 14 FEB 2024 (70 வயது)
-
பிறந்த இடம் : மூளாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நுவரெலியா, Sri Lanka சிட்னி, Australia
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், நுவரெலியாவை ஆரம்ப வாழ்விடமாகவும், Australia Sydney ஐ 39 ஆண்டுகள் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா ஆனந்தசெல்வகுமார் அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா விசாலாட்சி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னதங்கம்(விசகரி வைத்தியர் - பொன்னாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
விக்னா, சரண், வினோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெவின், தாரணி(நோர்வே), செளமியா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்தஜெயகுமார்(வவுனியா), கமலாம்பிகை(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பத்மஜெயம்(நோர்வே), சின்னம்மா(சிங்கப்பூர்), காலஞ்சென்ற தங்கரட்ணம்(சிங்கப்பூர்), சிவயோகம்(அவுஸ்திரேலியா), தவச்செல்வம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற செல்வராஜா(அவுஸ்திரேலியா), தேவராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராலி, இலாய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 19 Feb 2024 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

Our thoughts and prayers are with you and your family