Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 FEB 1959
இறப்பு 14 APR 2023
அமரர் ஸ்ரீதரன் துரைராஜா
Senior Product Manager- TD Bank
வயது 64
அமரர் ஸ்ரீதரன் துரைராஜா 1959 - 2023 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும்,  கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் துரைராஜா அவர்கள் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சிவகுரு, தையல்நாயகி தம்பதிகளின் மருமகனும்,

கலாரஞ்சினி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரிவன்(கனடா), ரிசானி(கனடா), சாலினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அபிலா(கனடா), ரோகன்(கனடா), கோகுல்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜேடன், தியா, ஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுபத்திரா(கனடா), சுபாசினி(அவுஸ்திரேலியா), சுமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன்(அவுஸ்திரேலியா), கிருபானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சரஸ்வதிமனோகரி(கனடா), கமலேஸ்வரி(கனடா), கமலாதேவி(கனடா), ராசமனோகரி(கனடா), கோகிலமனோகரி(கனடா), சிவமனோகரன்(கனடா), ஹரிமனோகரன்(கனடா), சத்தியகுமாரி(கனடா), சிவமனோகரி(கனடா), திலகமனோகரி(கனடா), கலைவாணி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

துரைராசா, காலஞ்சென்ற ஜெயரெட்னம், சண்முகநாதன், காலஞ்சென்ற அழகராசா, வரதராஜா, நளினி, காலஞ்சென்ற சண்முகரட்னம், பவானி, நந்தகுமார், திருக்கேதீஸ்வரன், கருணாகரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரிவன் - மகன்
கிருபானந்தன் - மைத்துனர்
சிவமனோகரன் - மைத்துனர்
கலாரஞ்சினி - மனைவி

Photos

No Photos

Notices