எங்களைவிட்டு பிரிந்த நண்பர்,35 வருடங்களுக்கு முன்பு,எங்களுடன் சேர்ந்து வாழ்ந்த
நண்பர்! அன்னார் எங்களுடன் நீண்டகாலம், எம்முடன் சேர்ந்து வாழ, வாழ்க்கையின்
பயணம் சரியான நிலையில் இல்லாத காரணத்தினால்,அன்னார், எங்களைவிட்டு பிரிந்து வேறு நாடு சென்று விட்டீர்! எங்கு சென்றாய்,எப்படி வாழ்கிறீர் என்ற விபரம் அறியா!
அன்னார் எங்களைவிட்டு பிரிந்தாலும், அன்னாரின்,அன்பின் நின்னலைகள்,
எங்களது உள்ளத்தில் ஆழமாகவுள்ளது! எங்களின் அன்பு, அன்னாரின் உள்ளத்தில்
மறைந்திருந்தாலும், எங்களது உள்ளத்தில் என்றும் அழியா ஓவியமாய்!
எங்களைவிட்டு பிரிந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஓம் சாந்தி!!!
அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு எங்களது
ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.நன்றி
May the Peace of JESUS fill the hearts of his family mambers.