Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1956
இறப்பு 09 JUL 2021
அமரர் துரைராசா சந்திரசேகரம் (சந்திரன்)
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் (1978-1982)
வயது 65
அமரர் துரைராசா சந்திரசேகரம் 1956 - 2021 நீர்வேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சந்திரசேகரம் அவர்கள் 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா செல்லமுத்து தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ராசம்மா தம்பதிகளின் மருமகனும்,

சிவசக்திமலர்(சின்ன வவா) அவர்களின் அன்புக் கணவரும்,

அபிரா, அபிசன், அனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திராதேவி(இலங்கை), சாரதாதேவி(இலங்கை), நிர்மலாதேவி(பிரான்ஸ்), சந்திரகுமாரி(பிரான்ஸ்), ஜெயசுதா(லண்டன்), தர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராமச்சந்திரன்(இலங்கை), அருணாசலம்(இலங்கை), காலஞ்சென்ற கனகலிங்கம்(பிரான்ஸ்), இராஜேந்திரன்(பிரான்ஸ்), கேசவன்(லண்டன்), தயாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள்தாஸ்(இலங்கை), இரஞ்சிதமலர்(இலங்கை), கருணாநிதி(ஜேர்மனி), சாந்தமலர்(டென்மார்க்), சந்திரமலர்(இலங்கை), செல்வகுமார்(பிரான்ஸ்), செல்வமலர்(பிரான்ஸ்), முரளி(பிரான்ஸ்), உதயன்(லண்டன்) ஆகியோரின் அருமை மச்சானும்,

வரதா(இலங்கை), காலஞ்சென்ற சிவஞானம்(இலங்கை), பவளமணி(ஜேர்மனி), இராஜசிங்கம்(டென்மார்க்), விவேகானந்தன்(இலங்கை), வசந்தா(பிரான்ஸ்), கணேஸ்வரன்(பிரான்ஸ்), யான்சி(பிரான்ஸ்), தர்சி(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகலனும் ஆவார்.

Live Link

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அபிசன் - மகன்
செல்வம் - மச்சான்
சிறி - மச்சான்
முரளி - மச்சான்

Photos

Notices