
யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அண்ணாச்சாமி துரைலிங்கம் அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அண்ணாச்சாமி, நேசரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திரகாந்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரதீபன், சுகந்தினி(Sujee Beauty Care- நெல்லியடி), ஜீவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தரலிங்கம்(சுவிஸ்), சிவலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சுகன்ஜா(சுவிஸ்), முகுந்தன்(இலங்கை), பிரபு(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மங்கையற்கரசி(சுவிஸ்), புவனேஸ்வரி(சுவிஸ்), மதியழகன்(இலங்கை), வளர்மதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருக்குமார்(லண்டன்) அவர்களின் அன்புச் சகலனும்,
அனோஜன்(சுவிஸ்), நிவேர்தன்(சுவிஸ்), காலஞ்சென்ற சதுஜா, சதுஜன்(சுவிஸ்), துர்க்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையும்,
சாளினி, கரினிகா, கிருஸிகா, சாருகா(சுவிஸ்), ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப. 02:00 மணியளவில் பரு கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது கண்ணீர் அஞ்சலியையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.