யாழ். அராலி கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சம்பியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா பரராஜசிங்கம் அவர்கள் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வெற்றிவேலு, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி(யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அருமைக் கணவரும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை, சண்முகலிங்கம், பரமசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான Dr. செல்வரட்ணம், ஜெயமங்களேஸ்வரி சேனாதிராசா, சிவஞானரட்ணம் மற்றும் ஆனந்தரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thuraiappah Pararajasingham passed away peacefully in Canada on Sunday 14th of August 2022.
Son of late Vellupillai Thuraiappa and late Ponnamma of Araly East.
Son in law of late Vettivelu and late Thangammah.
Dearly beloved husband of late Parameswari(Retired teacher of Hindu Ladies College Jaffna).
Brother of late Gnanambikai,Late Shanmugalingam and late Paramasivam.
Brother in law of Late Dr.Selvaratnam, Late Jeyamangaleswary Senathirajah, Late Sivagnanaratnam and Anandaratnam(Canada).
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Thursday, 18 Aug 2022 12:00 PM - 3:00 PM
- Thursday, 18 Aug 2022 3:00 PM - 4:30 PM
- Thursday, 18 Aug 2022 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My sympathies to Para's kith and kin. Para, his wife and I left for Zambia on 27 Nov. 1980. We were on a Zambian Airways flight via Seychelles. Having to stay over two nights for a connecting...