Clicky

நன்றி நவிலல்
மலர்வு 02 JAN 1939
உதிர்வு 11 JUN 2026
திரு துரையப்பா இளையதம்பி (துரை, இளையர், தம்பி)
வயது 87
திரு துரையப்பா இளையதம்பி 1939 - 2026 நல்லூர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

துரை, இளையர் மற்றும் தம்பி என அன்புடன் அழைக்கப்பட்ட துரையப்பா இளையதம்பி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 25 Jun, 2026