அமரர் துரையம்மா சீவரட்ணம்
1936 -
2020
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புஸ்பா உங்கள் அம்மா இறப்பு கோட்டு ரொம்பவும் கவலை கொண்டேன்
அம்மா கடவுள்
அவ உங்களை விட்டு கடவுள் ஆகி கோயில் சென்று விட்டார்
ஆறுதல் செல்ல முடியா இழப்பு ஆனால் இறப்பு நிறுத்த முடியாத உண்மை இவ் உலகில் எல்லோரும் ஒரு நாள் போக வேண்டும் இது நியதி அதை நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள்
Write Tribute
your vision of life was truly remarkable. you are truly indeed an inspiration to us all. Great loss to all the people who know you. May your soul rest in peace.