அமரர் துபாரகன் ஜெயராசா
1988 -
2023
யாழ் இணுவில் தெற்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thupakaran Jeyarajah
1988 -
2023
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். அத்துடன் குடும்பத்தாருக்கு ஆறுதலையும், மனஅமைதியையும், அவர்கள் இத்துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்கான தைரியத்தையும் கொடுத்து, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னையை வேண்டுகின்றோம். ஓம்சாந்தி🙏
Write Tribute