யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் திரேசம்மா அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளப்பு சலோமை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசேப் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தராஜா, ஞானராஜா, காலஞ்சென்ற மலன்கோவ், மேரி பொன்மலர், யோகராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, பாக்கியம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சீதா, காலஞ்சென்றவர்களான மனோன், கெளரி மற்றும் அன்ரன் ராஜ்குமார், பிரமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆனந்தி, காந்தன், சுவீற்றி, பொபி, வானதி, சாமினி, வாணன், மயூரி, செந்தூரி, சாயி, அன்ரனி, அனற், ஏரன், லின்டா, யொசானி, ஜோவானா ஆகியோரின் அருமை பேத்தியும்,
தானியா, அந்தியா, மிலன், டிலன், அலிஸா, ஏரன், அபிசாந்த், அனுஸ்கா, நிதுசன், நிலக்சன், நிலோசன், றிவ்வத், சஸ்னி, சாறா, அஸ்வித், திவான், லியோன், ஜெரோமையா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.