யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மார்ட்டின் வீதி, வயாவிளான், புலோலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தோமஸ் இம்மானுவேல் அவர்கள் 03-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம் இரப்பியேல்பிள்ளை, சிஸிலி ரூபி தம்பதிகளின் அருமை புதல்வனும், சிறில் கபிரியேல்பிள்ளை, தெரேசா கபிரியேல்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நான்சி(சத்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷன், தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இக்னேசியஸ்(Babi), அல்போன்சஸ்(Ravi), மத்தியூஸ்(Roby), பத்தலோமியஸ்(Regee), சார்ள்ஸ்(Remi), காலஞ்சென்ற பயஸ்(King) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிந்தியா, நிக்ஸன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 10 Nov 2023 5:00 PM - 9:00 PM
- Saturday, 11 Nov 2023 8:00 AM - 9:30 AM
- Saturday, 11 Nov 2023 10:00 AM - 11:00 AM
- Saturday, 11 Nov 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Jamuna family from Swiss.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Jahvel from Canada.
Our heartfelt condolences to Joy's family and friends.