5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியைரூபன் சுந்தரலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய்
இருந்தீர்களே அப்பா...!
கண்ணிறைந்த நீரோடு
உம்
கனவு சுமந்த
நெஞ்சோடு
இரத்த கண்ணீர்
வடித்து தேடுகின்றோம்
எங்கு சென்றாய்?
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க
உன்
நினைவுகள் இருந்தால்
போதும் தந்தையே!!
இன்று பிரிவு எனும்
துக்கத்தினால்
ஐந்து ஆண்டு
சென்றாலும்
உங்கள் உடல்
மட்டும் தான்
அழிந்தது தந்தையே!
நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள்
என்ற உணர்வுடனும் உங்கள்
செயல் நினைவுகளையும்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
மறவோம் அப்பா அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Today we remember not only the person who died, but also the person who led an honorable life. our hearts filled with beautiful memories. We may never fathom how difficult the loss is for you,...