யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட தையல்நாயகி சண்முகம் அவர்கள் 14-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற போல் சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரதி, மதி, மகேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணபூசணி முத்துக்குமாரு, தவராசா, குலசிங்கம், நவரத்தினம், பாலசிங்கம் மற்றும் காரளசிங்கம்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரன், கரவைகவீ, மொணிக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூரணம், தவரஞ்சிதம், சுசீலா, காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, சரஸ்வதி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரி, கோபி, பிரதீப், காயத்ரி, கெகான், கிறேக், சிந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹெரி, நீசா, தரன், தர்மா, காலஞ்சென்ற லோலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thiyalnayaky Shanmugam was born in Irupalai, Jaffna and passed away peacefully on 14th February 2019 in Wembley London.
Loving eldest daughter of the late Mr & Mrs Sanmugam.
Loving daughter-in-law of the late Sinniah and the late Rasammah.
Loving wife of the late Paul Shanmugam.
Beloved mother of Rathy, Mathy and Mahendren.
Loving mother-in-law of Mahendran, Kavee and Monique.
Loving cherished sister of the late Gunapushani, the late Thavarajah, the late Kulasingam, the late Navaratnasingam, the late Balasingam and Karalasingam(Vavunia).
Sister-in-law of Thevaranjitham, Sushila, the late Maheswari, Sivapaikiam, the late Muthukumaru, the late Saraswathy, the late Mr & Mrs Suppiramaniam and Pooranam.
Loving grandmother of Harry, Gopi, Pradeep, Ghaya, Gehan, Greg and Cynthia and their partners.
Loving great-grandmother of Hery, Neesha, Taran, the late Lola and Dharma.
This notice is provided for all family and friends.
Our sincere condolences to your family. Wishing you peace and comfort during this time of loss. Periamma will always be remembered for her glowing smile, warmth, and for being an exceptional cook....